Rohit sharma: “எனக்கும் அது மிக கடினமான காலமாகத் தான் இருந்தது” – 2023 உலகக்கோப்பை குறித்து ரோஹித் ஷர்மா | “It was a very difficult period for me” – Rohit Sharma on the 2023 World Cup

Spread the love

எல்லாருக்கும் அந்தத் தோல்வி பெரும் ஏமாற்றமாக இருந்தது. எனக்கும் அது மிக கடினமான காலமாகத்தான் இருந்தது.

ஏனென்றால் ஓரிரு மாதங்கள் இல்லை, நான் 2022ல் கேப்டன் ஆனதிலிருந்தே என் முழு உழைப்பை அந்த உலக கோப்பைக்காகத்தான் கொடுத்தேன்.

ஒரு விஷயத்திற்காக நான் அதிக உழைப்பைக் கொடுத்து நாம் எதிர்பார்க்காத தோல்வியைச் சந்திக்கும்போது அது கடினமாகத்தான் இருக்கும்.

ரோஹித் ஷர்மா

ரோஹித் ஷர்மா

இதுபோன்ற விஷயங்கள் எனக்கும் நடந்தது. ஆனால் இதன் மூலமாகத் தான் வாழ்க்கை இதோடு மட்டும் நின்றுவிடாது என்று உணர்ந்தேன்.

ஏமாற்றங்களை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொண்டேன்” என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *