‘S.I.R – தமிழக அளவில் 97 லட்சம் பேர் நீக்கம்!’ – அப்டேட் என்ன? |“S.I.R – 9.7 Million People Removed Across Tamil Nadu!” – What’s the Latest Update?

Spread the love

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில்தான் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். நீக்கப்பட்டவர்கள் தங்களின் பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்’ என்றார்.

அவர் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் (தமிழக அளவில்)

SIR க்கு முன்பு (அக்.27 வரை) வாக்காளர்களின் எண்ணிக்கை – 6,41,14,587

SIR க்குப் பின் (வரைவு வாக்காளர் பட்டியலில்) – 5,43,76,755

ஆண்கள் – 2,66,63,033

பெண்கள் – 2,77,06,332

மாற்றுத்திறனாளிகள் – 4,19,355

அர்ச்சனா பட்நாயக்

அர்ச்சனா பட்நாயக்

இறந்தவர்கள் – 26,94,672

இடம் பெயர்ந்தவர்கள் – 52,74,499

விண்ணப்பப்படிவத்தை சமர்பிக்காதவர்கள் – 13,54,013

பல இடங்களில் வாக்கு வைத்திருந்தவர்கள் – 3,98,278

மொத்தம் நீக்கப்பட்டவர்கள் – 97,37,831

தமிழக அளவில் வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டிருக்கின்றனர். நீக்கப்பட்ட தகுதியான நபர்கள் இன்றிலிருந்து 18.01.2026 வரை தங்களின் பெயரை இணைக்க மீண்டும் விண்ணப்பிக்கலாம். இதற்கான முகாம்கள் பூத் வாரியாக நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *