SIR படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு|EC revises SIR form deadlines; final voter list on Feb 14, 2026

Spread the love

பெரும்பாலானோர் SIR படிவத்தை நிரப்பிக் கொடுத்திருப்பீர்கள். இன்னும் சிலர் சில சந்தேகங்களால் எஸ்.ஐ.ஆர் படிவத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கலாம்.

இன்னும் 4 நாள்கள் தானே உள்ளது என்கிற அவசரம் இனி உங்களுக்கு வேண்டாம்.

தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிப்பதற்கான தேதியை தற்போது நீட்டித்துள்ளது.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: டிசம்பர் 11, 2025

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தேதி: டிசம்பர் 16, 2025

ஆட்சேபனை மற்றும் மேல்முறையீட்டு தேதி: டிசம்பர் 16, 2025 – ஜனவரி 15, 2026

தேர்தல் ஆணையம் ஆட்சேபனை மற்றும் மேல்முறையீடுகளை சரிபார்க்கும் தேதி: டிசம்பர் 16, 2025 – பிப்ரவரி 7, 2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – பிப்ரவரி 14, 2026

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *