SRH vs KKR : “இந்த வெற்றியை தான் நான் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன்”- =நிதிஷ் குமார் ரெட்டி | “I had been waiting and hoping for this victory for a long time,” said Nitish Kumar Reddy.

Spread the love

ஐபிஎல் 2026 தொடரின் 6-வது லீக் போட்டியான நேற்று (ஏப்ரல்.2) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் 65 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி அபார வெற்றி இருக்கிறது.

தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் குமார் ரெட்டி ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.

விருது வென்ற பிறகு பேசிய நிதிஷ் குமார் ரெட்டி, ” இந்த வெற்றியை தான் நான் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன்.

சரியான நேரத்தில் அணிக்கு எனது பங்களிப்பை ஆற்றியிருக்கிறேன். இந்த முறை மிகவும் பாஸிட்டிவாக இருக்க முயற்சி செய்தேன்.

ஏனென்றால் கடந்த சீசன் எனக்கு சரியாக அமையாதக் காரணத்தினாலும், காயங்கள் ஏற்பட்டிருந்ததாலும் என் மனதில் நிறைய நெகட்டிவான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *