State Bank of India வேலைவாய்ப்பு – யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?|SBI announces 996 SO vacancies with salary up to ₹44.7 lakh

Spread the love

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

VP Wealth, AVP Wealth, வாடிக்கையாளர் உறவு நிர்வாகி – ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர். இது ஐந்தாண்டுகள் ஒப்பந்தப் பணி ஆகும்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 996.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 20, அதிகபட்சம் 42.

சம்பளம்: ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 6.20 லட்சம்; அதிகபட்சம் 44.70 லட்சம்

வங்கி வேலை

வங்கி வேலை

கல்வித்தகுதி: குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

எந்தெந்த பணிக்கு என்ன படித்திருக்க வேண்டும் என்பதன் விரிவான விளக்கம் பக்கம் 5 – 6

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஷார்ட் லிஸ்ட்டிங், பெர்சனல், தொலைபேசி அல்லது வீடியோ நேர்காணல்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: recruitment.sbi.bank.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 23, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *