சர்வதேச உணவுப் பொருட்களில் ‘மேட்சா’ (Matcha) என்பதுதான் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட பெயராக உள்ளது. அதே நேரத்தில், நம் நாட்டின் பிராந்திய உணவுகளும் பெரும் வளர்ச்சியைச் சந்தித்துள்ளன.
குறிப்பாக ‘பகாரி’ (Pahari) வகை உணவுகள் ஒன்பது மடங்கு வளர்ந்துள்ளன. அதேபோல் மலபாரி, ராஜஸ்தானி மற்றும் மால்வானி வகை உணவுகளின் ஆர்டர்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.
பிரியாணியின் இந்த அசுர வளர்ச்சியைப் பார்க்கும் போது, இந்தியர்களின் உணவுக் கலாச்சாரத்தில் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
சரி மக்களே… உங்கள் விருப்பமான உணவு இந்தப் பட்டியலில் இருக்கிறதா?