T20 WC : `என் வாழ்க்கையை மாற்றியவர் தோனி’ – மனம் திறந்த உஸ்மான் தாரிக்

Spread the love

Usman Tariq

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தற்போது அதிகம் பேசப்படும் பெயர்களில் முக்கியமானவர், Usman Tariq.

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கைக்குரிய ஸ்பின்னராக மாறியுள்ள தாரிக்கின் இந்த அசத்தல் கம்பேக்கிற்கு பின்னால், ஒரு சினிமா கதையே காரணம் என்ற தகவல் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நமீபியாவுக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்பு அளித்த பேட்டியில், இந்தியாவின் முன்னாள் கேப்டன் MS Dhoni-ன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான MS Dhoni: The Untold Story தான், தன்னை மீண்டும் கிரிக்கெட் மைதானத்துக்கு அழைத்து வந்த முக்கிய ஊக்கம் என உஸ்மான் தாரிக் மனம் திறந்து கூறினார்.

உஸ்மான் தரிக்

உஸ்மான் தரிக்
Eranga Jayawardena

பேட்டியில் உஸ்மான் தாரிக் கூறியதாவது:

“இன்று நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருக்கலாம். ஆனால் இதற்கெல்லாம் முன்னாடி, என் வாழ்க்கை முழுக்க வேற மாதிரி இருந்தது.

துபாயில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் purchase coordinator ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த காலகட்டத்தில்தான் தோனியின் வாழ்க்கை படம் பார்த்தேன். அந்த படம் என்னை ஆழமாக பாதித்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *