தமிழக அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் மகன் கம்பன். இவர் இன்று(12ந்தேதி) பிற்பகல் கார் டிரைவர் ஆனந்தன், உதவியாளர் பரசுராமன் ஆகியோருடன் சொகுசு காரில் பயணம் செய்தார். திருவண்ணாமலை அருகே ஏந்தல் புறவழிச்சாலை (வேலூர் -கடலூர் […]