ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டியது. இதைத்தொடர்ந்து நேற்று(10&ந்தேதி) அங்குள்ள பாஹ்லான் மாகாணத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் வௌ¢ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் […]