இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷனா (வயது41) சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்.இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் 2002-ம் ஆண்டு தம்மிக்க நிரோஷன் இடம் பெற்றிருந்தார். அவர், அந்த அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். சுட்டுக்கொலை […]