நடிகர் அஜித்குமார் சினிமாவில் 32 ஆண்டுகளை நிறைவு செய்ததை தொடர்ந்து விடாமுயற்சி படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் 1990 ஆம் ஆண்டு ’என் வீடு என் கணவர்’ […]