நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குநாம்தமிழர் கட்சியின தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுஉள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் […]