நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அடுத்த வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் ராஜா(30). பசுபதி பாண்டியன் ஆதரவாளரான இவர் கடந்த 20ம் தேதி திருநெல்வேலி, கே.டி.சி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் காதலியுடன் சாப்பிட சென்றார். வெட்டிக்கொலை […]