ஆசிய கோப்பை டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்த்து இந்திய மகளிர் அணி விளையாடியது. முதலில் விளையாடி பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் எடுத்தது. […]