மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்சேனா கிராமத்தில் இன்று காலை தேர்தல் பணிமுடிந்த சி.ஆர்.பி.எப்.வீரர்கள் தங்கி இருந்தனர். அப்போது அங்கு வந்த கூகி இனக்குழுவினர் திடீரென சி.ஆர்.பி.எப்.வீரர்களை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். […]