ஐதராபாத்,ஜன.18- ஐதராபாத் எல்.பி.நகரில் உள்ள காமினேனி மருத்துவமனையில் ஒருவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட இதயத்தை லக்டி-&ஹா&புல் பகுதியில் உள்ள க்ளெனகிள்ஸ் கோபால் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நோயாளி ஒருவருக்கு பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். […]