தாம்பரம்: தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடைபெறுகிறது. அதாவது, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 11 நாட்கள் நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை, ராதாநகரை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் […]