கோபிசெட்டிபாளையம்,நவ.1- அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் இன்று(1ந்தேதி) நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது- இந்த இயக்கத்துக்காக இரவு, பகல் பாராமல் என் பயணங்களை சிறந்து முறையில், தடம் புறலாமல் சலனத்துக்காக இடம் […]