Tamil Live Breaking News: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி – காரணம் என்ன? | Breaking and Live Updates

Spread the love

October 01, 20245:47 PM IST

Tamil Live Breaking News: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை!

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சாந்தோமில் செவ்வாய்க்கிழமை (அக்.1) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: சாந்தோம்: சீனிவாசபுரம், டுமீங் குப்பம், லீத் கேஸ்டல் தெற்கு, மத்திய, வடக்குத் தெரு, டி.என்.எச்.பி. குடியிருப்பு, சாந்தோம் ஹைரோடு, ரோகினி காா்டன், பி.ஆா்.ஓ குடியிருப்பு, எம்.ஆா்.சி. நகா், கற்பகம் அவென்யூ, மந்தைவெளிப்பாக்கம், சவுத் கேனல் பேங்க் சாலை, வி.கே. ஐயா் சாலை, திருவள்ளுவா் பேட்டை, ஜெத் நகா், நாா்டன் தெரு, செயின்ட் மேரீஸ் சாலை, கச்சேரி சாலை, பஜாா் சாலை, அப்பு தெரு, நடுத்தெரு, நொச்சிக்குப்பம், சித்திரகுளம் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு தெருக்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *