October 03, 20242:53 PM IST
Tamil Live Breaking News: சென்னையில் இன்று இந்தப் பகுதிகளில் மின்தடை!
பராமரிப்பு பணி காரணமாக இன்று சென்னையில் முக்கிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்…
தாம்பரம் – புதுத்தாங்கல்: முல்லை நகர் TNHB, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் சாலை, பழைய தாம்பரம், படேல் நகர், இரும்புலியூர், வைகை நகர், சாய் நகர், T.T.K நகர், கிருஷ்ணா நகர், சக்திநகர், கன்னடபாளையம், கிருஷ்கிந்தா சாலை, ரெட்டியார் பாளையம், கல்யாண் நகர், மேலண்டை தெரு , பாரதி நகர், நல்லெண்ண நகர், காந்தி நகர், கண்ணன் அவென்யூ, குருஞ்சி நகர்(பகுதி), அமுதம் நகர்(பகுதி).
நியூ கொளத்தூர்: பூம்புகார் நகர், கே.சி.கார்டன், சாய் நகர், கம்பர் நகர், தென்பழனி நகர், வீனஸ் நகர், ஜெயராம் நகர், ஆசிரியர் காலனி, ராமமூர்த்தி காலனி, அஞ்சுகம் நகர்.
குமணஞ்சாவடி : பெரியார் நகர், வி.ஜி.என். அவென்யூ, ஜீவன் பிரகாஷ் நகர், துளசி நகர், அபிராமி நகர், தங்கவேல் நகர், ரேடியன் குடியிருப்புகள், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அஷ்டலட்சுமி நகர், வி.என்.டி. நகர், அப்துல் கலாம் நகர், சக்தி கார்டன், சிந்து நகர், பள்ளிக்குப்பம் ரோடு.