October 24, 202412:02 PM IST
Tamil Live Breaking News: 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் காலை 10 மணி வரை அடுத்து 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கன்னியாகுமரியில் அடுத்து 3 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.