Tamil Live Breaking News: ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள்… 297 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை! | Breaking and Live Updates

Spread the love

October 12, 20247:14 AM IST

Tamil Live Breaking News: சென்னையில் அதிகாலை முதல் கனமழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்தது.

கோயம்பேடு, மதுரவாயல், வடபழனி, கோடம்பாக்கம், நிங்கம்பாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *