Tamil Live Breaking News: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு | Breaking and Live Updates

Spread the love

September 30, 20248:32 PM IST

Tamil Live Breaking News: சென்னையில் இன்று மின்தடை!

சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மின்தடை பகுதிகள் பின்வருமாறு…

சேலையூர்: ஏஎல்எஸ் நகர் பகுதி, ரமணா நகர், மாடம்பாக்கம் பிரதான சாலை, வடக்குப் பகுதி, வடக்கு மட, கிழக்கு மட & மேற்கு மட வீதிகள், மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர் பகுதி, அகரம் பிரதான சாலைப் பகுதி, வேதாச்சலம் நகர், SR காலனி, IAF சாலை, ரிக்கி கார்டன், ஹரணி அபார்ட்மெண்ட் மற்றும் சுமேரி நகரம் ஆகிய பகுதிகள்.

ஜே.ஜே.நகர்: முகப்பேர் எரி திட்டம், கங்கையம்மன் நகர், முகப்பேர் கிழக்கு (1 முதல் 12 தொகுதிகள்), கலெக்டர் நகர், பாடிக்குப்பம், ரயில் நகர், கோல்டன் ஜார்ஜ் நகர், முகப்பேர் மேற்கு, க்ருச் சாலை, வேணுகோபால் தெரு, சீயோன் தெரு, பஜனை கோயில் தெரு.

கும்மிடிப்பூண்டி சிப்காட்-III: GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், SP பேட்டை, ஐயர் கண்டிகை, SR கண்டிகை, NR கண்டிகை, & GR கண்டிகை.

மாத்தூர்: மாத்தூர் எம்எம்டிஏ (முழு பகுதி), பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவார்ட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எம்சிஜி அவென்யூ, சின்ன சாமி நகர், காமராஜர் சாலை, காமராஜ் சாலை-மஞ்சம்பாக்கம் அனைத்து தெரு, அசிஸ் நகர் அனைத்து தெரு, அகர்சன் கல்லூரி சாலை, மேற்குத் தோட்டம், காத்தாக்குழி, திதிர் நகர், பாய் நகர், சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமரராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கேவிடி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், பாயசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர் , கொசப்பூர் பகுதி, தீயப்பாக்கம் முழு, சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம் பகுதி, வடபெரும்பாக்கம் தொழில் பூங்கா, பார்வதிபுரம், ஸ்ரீனிவாசா மாடர்ன் டவுன் மற்றும் கன்னி அம்மன் நகர்.

அனகாபுதூர்: பம்மல் மெயின் ரோடு, கிரிகோரி தெரு, மசூரன் தெரு, தெய்வநாயகம் தெரு, பாலாஜிநகர் 1வது மற்றும் 2வது குறுக்குத் தெரு, பசும்பொன் நகர், பாலாஜி நகர் 30 அடி சாலை, பாலாஜி நகர் 12வது குறுக்குத் தெரு, திருநகர், லட்சுமி நகர், எல்.ஆர்.ராஜமாணிக்கம் சாலை, தவதாஸ் நகர், ராகவேந்திரா சாலை.

எண்ணூர்: கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், சிவன் படை வீதி, வள்ளுவர் நகர், காமராஜ் நகர், எஸ்விஎம் நகர், விஓசி நகர், உலகநாதபுரம், முகத்துவார குப்பம், எண்ணூர் குப்பம், தாழங் குப்பம், பெரிய குப்பம், நெட்டுக்குப்பம். குப்பம் எர்ணாவூர் குப்பம், இடிபிஎஸ் குவார்ட்டர்ஸ், எர்ணாவூர், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர், ஜெய்ஹிந்த் நகர், முருகப்பா நகர், ராமநாதபுரம், லோதி நகர், சண்முகபுரம், சரஸ்வதி நகர், சக்தி கணபதி நகர், மதுரா நகர், சுப்ரமணிய நகர், பொன்னியம்மன் நகர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *