Tamil Live Breaking News: சென்னை கடற்கரை – பூங்கா இடையே மின்சார ரயில் நாளை ரத்து | Breaking and Live Updates

Spread the love

October 26, 20247:42 AM IST

Tamil Live Breaking News: ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

ஈரான் தலைநகர் டெக்ரானில், ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.

ஈரான் மண்ணில் இருந்து நடத்தப்படும் தாக்குதலுக்கு பதிலடி என இஸ்ரேல் அறிவிப்பு. எங்கள் நாட்டையும், எங்கள் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம் என இஸ்ரேல் அறிவிப்பு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *