September 13, 202412:39 PM IST
Tamil Live Breaking News: அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிப்பு : ஆணவத்தின் உச்சம் – ராகுல் காந்தி காட்டம்
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை அவமதித்தது ஆணவத்தின் உச்சம் என ராகுல் காந்தி டுவீட்.
மக்கள் பிரதிநிதிகளிடம் கேள்வி கேட்டால் அவமதிப்பதுடன் மரியாதை குறைவாக நடத்துகின்றனர். கோடீஸ்வரர்கள் என்றால் மோடி அரசு வளைந்துகொடுப்பதாகவும், சிறு முதலாளிகள் தங்கள் கோரிக்கைகளை வைத்தால் அவமதிப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
When the owner of a small business, like Annapoorna restaurant in Coimbatore, asks our public servants for a simplified GST regime, his request is met with arrogance and outright disrespect.
Yet, when a billionaire friend seeks to bend the rules, change the laws, or acquire…
— Rahul Gandhi (@RahulGandhi) September 13, 2024