October 11, 20242:28 PM IST
Tamil Live Breaking News: 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.