Tamil Live Breaking News: துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து | Breaking and Live Updates

Spread the love

September 29, 202411:33 AM IST

Tamil Live Breaking News: 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *