October 07, 20242:46 PM IST
Tamil Live Breaking News: இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் : வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சார்பில் நாளை கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.