Tamil Live Breaking News: நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை | Breaking and Live Updates

Spread the love

October 04, 20243:18 PM IST

Tamil Live Breaking News: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை!

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் சில இடங்களில் இன்று (4-10-2024) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

டைடல் பூங்கா: தரமணி பகுதி, கானகம், பெரியார் நகர், திருவான்மியூர், இந்திரா நகர் பகுதி, எம். ஜி.ஆர்.நகர் (எஸ்ஆர்பி டூல்ஸ் மற்றும் கனகம்), வேளச்சேரி பகுதி, வி.எஸ்.ஐ. எஸ்டேட் முதல் கட்டம், 100 அடி சாலை பகுதி, அண்ணாநகர், சி.எஸ்.ஐ.ஆர். சாலை, ஆர். எம்.இசட். மில்லினியம் (கந்தன்சாவடி), சி.பி.ஆர். பூங்கா, அசென்டாஸ் மற்றும் டைடல் பார்க், காந்திநகர், அடையாறு பகுதி.

ராஜகீழ்பாக்கம்: டெலஸ் அவென்யூ பேஸ்-1 மற்றும் 2, அப்துல் கலாம் நகர், சத்திய சாய் நகர், பொன்னையம்மன் கோவில் தெரு, ராஜேஸ்வரி நகர், அளவட்டம்மன் கோவில் தெரு, அருள் நெறி நகர் விரிவாக்கம், கோகுல் நகர், ராதேஷம் அவென்யூ, ஜெயந்திரா நகர் மெயின்.

நாப்பாளையம்: மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஐ.ஜே.புரம், எழில் நகர், கணபதிநகர், ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர், வெள்ளிவாயல், நாப்பாளையம், இடையான்சாவடி, வெள்ளிவயல் சாவடி, கொண்டக்கரை, எக்கல் காலனி, பொன்னியம்மன் நகர், செம்மணலி, எம்.ஆர்.எப்.நகர், சுப்ரமணி நகர்.

மாங்காடு: கொழுமணிவாக்கம், நெல்லித்தோப்பு-மகாலட்சுமி நகர், திருப்பதி நகர், மாருதி நகர், ஜனனி நகர், குரு அவென்யூ, சீனிவாச நகர், மாசிலாமணி நகர், மேல்மா நகர், மல்லிகா நகர், சார்லஸ் நகர், சபரி நகர், ராஜீவ் நகர், அம்மன் நகர், லட்சுமி நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, கே.கே. நகர், அண்ணா தெரு, கோவிந்தராஜ் நகர், அலெக்ஸ் நகர், என்.எஸ்.கே. அவென்யூ மற்றும் முத்துக்குமரன் கல்லூரி.

காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையான முன்னெச்சரிக்கைகளை செய்துகொள்ள பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *