October 14, 20247:42 AM IST
Tamil Live Breaking News: 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருவண்ணாமலை, திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்