October 06, 20242:04 PM IST
72 விமானங்கள் சாகசம் : முதலமைச்சர் பார்வையிடுகிறார்
சென்னை மெரினாவில் சாகசத்தில் ஈடுபடும் விமானக் குழுக்களுக்கு சோழா, பாண்டியா, பல்லவா என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
72 வகையான விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட உள்ளன.
காலை 11 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து விமான சாகசத்தை பார்வையிடுகிறார்.