September 23, 20242:27 PM IST
Tamil Live Breaking News: விஜய் கட்சி மாநாட்டிற்கு வருவோருக்கு அறிவுரை
விஜயின் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு மது அருந்திவிட்டு வரக் கூடாது என பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தல்.
இருசக்கர வாகனங்களில் வரும் தவெக தொண்டர்கள் சாகசங்களில் ஈடுபடக் கூடாது எனவும், பேருந்து, வேன்களில் உரிய எண்ணிக்கையில் மட்டுமே தொண்டர்கள் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.