August 31, 20243:59 PM IST
Tamil Live Breaking News : ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை
ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இம்மானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜை நடைபெறுவதை ஒட்டி செப்டம்பர் 9 முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஜீத் சிங் கலோன் அறிவித்துள்ளார்.