October 20, 20248:28 AM IST
Tamil Live Breaking News: அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழை – வானிலை மையம்
தமிழகத்தில் காலை 10 மணி வரை திருவள்ளூர், செங்கல்பட்டு, பெரம்பலூர், நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், அரியலூர், மதுரை, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.