Tamil Live Breaking News: “வானிலை அறிவிப்புகள் துல்லியமாக இருக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்! | Breaking and Live Updates

Spread the love

October 16, 20247:57 AM IST

Tamil Live Breaking News: காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை.

மேலும் திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *