September 20, 20243:47 PM IST
Tamil Live Breaking News: ஆம்ஸ்ட்ராங் வழக்கு – 15 பேர் மீது குண்டர் சட்டம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கு.ஹரிஹரன், மலர்க்கொடி, கோ.ஹரிஹரன், சதீஷ்குமார், அஞ்சலை, சிவா, பிரதீப், முகிலன், விஜயகுமார், விக்னேஷ், அஸ்வத்தாமன், பொற்கொடி, ராஜேஷ், செந்தில்குமார், கோபி உள்ளிட்ட 15 பேர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது.