October 22, 20248:35 PM IST
Tamil Live Breaking News: 26 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 26 மாவட்டங்களில் மழைக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.