TNRains ; அடுத்த 2 நாள்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. | Heavy rain warnings have been issued for several districts in Tamil Nadu for the next 2 days.

Spread the love

மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்)

தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்.

கன மழை (மஞ்சள் அலர்ட்)

புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யலாம்.

நாளை (நவம்பர் 30) ஞாயிற்றுக் கிழமைக்கான மழை எச்சரிக்கை

மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்)

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்.

கனமழை (மஞ்சள் அலார்ட்)

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *