இருப்பினும், குறிப்பாக மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டிருக்கும் சூழல் காரணமாக, பரந்த அளவிலான எங்கள் இலக்கு பாதிக்கும் சூழ்நிலை உருவாக்கியுள்ளது. எனவே, எங்கள் பங்குதாரர்கள் மற்றும் எங்கள் பார்வையாளர்களின் நலனுக்காக, எங்கள் வெளியீட்டை மறு திட்டமிடும் கடினமான முடிவை எடுத்துள்ளோம். உங்கள் புரிதலுக்கும் பொறுமைக்கும் நன்றி, மேலும் உங்கள் தொடர்ச்சியான அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்குகிறோம்.
டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் இப்போது உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஜூன் 4, 2026 அன்று வெளியிடப்படும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.