UPSC வேலைவாய்ப்பு – முழு விவரம்

Spread the love

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

இந்திய பொருளாதார சேவை (IES) மற்றும் இந்திய புள்ளியியல் சேவையில் (ISS) பணி.

மொத்த காலிப்பணியிடங்கள்: 44; IES 16, ISS 28

வயது வரம்பு: 21 – 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி:

IES – பொருளாதாரம் சார்ந்த பாடப்பிரிவில் முதுகலை;

ISS – புள்ளியியல் சார்ந்த பாடப்பிரிவில் முதுகலை அல்லது இளங்கலை பட்டம்

எழுத்துத் தேர்வு

எழுத்துத் தேர்வு

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வு, Viva Voce

தமிழ்நாட்டில் எங்கு தேர்வு மையம்?

சென்னை.

விண்ணப்பிக்கும் இணையதளம்: upsconline.nic.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 3, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *