Spread the love ச.தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் 27.5.1954-ல் பிறந்தவர். இவரது தாத்தா, மதுரகவி பாஸ்கரதாஸ் பிரபலமான நாடகவியலாளர். எம்.எஸ்.சுப்புலட்சுமி, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரின் ஆசிரியர். அப்பா எம்.எஸ்.சண்முகம் எழுத்தாளர். பல திராவிட […]