Spread the love கதாபாத்திர அறிமுகங்கள், கதைக்கள விவரிப்பு, மையக்கதைக்கான முன்னோட்டம் என மெல்ல மெல்ல நகர்கிறது திரைக்கதை. திருப்பங்கள் பெரும்பாலானவை முன்பே யூகிக்கும்படி இருப்பதும், காட்சிகளை நீட்டிக்கொண்டே போவதும் தொடக்கத்திலேயே அயர்ச்சியைத் தரத் தொடங்குகின்றன. சல்லியின் மகள் கிரி, […]