மே.இ.தீவுகள் டெஸ்ட் அணி கேப்டன் பதவி விலகல்! டி20 கேப்டனாகும் ஷாய் ஹோப்!

Dinamani2f2025 03 312fi9bmjaus2fshai Hope Brathwaite.jpg
Spread the love

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ரோமன் பவல் மேற்கிந்திய தீவுகள் அணியை தலைமை வகித்து வந்தார்.

2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடருக்கான போட்டியில் ஜூன் – ஜூலை மாதங்களில் ஆஸ்திரேலிய அணியை மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் கேப்டன் நியமிக்கப்படவிருக்கிறார். புதிய கேப்டன் யார்? என்பது குறித்து வரும் வாரங்களில் தெரிவிக்கப்படும்.

கடந்தாண்டில் மட்டும் பிராத்வெய்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணி 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிஸ்பேனில் ஒரு வெற்றியும், 34 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இரு வெற்றியும் பெற்றது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்க: 1.78 கோடி பின்தொடர்வோர்.. இன்ஸ்டாகிராமில் சிஎஸ்கேவை முந்திய ஆர்சிபி!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *