‘அடிச்சு விளையாடுவோம்; ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதே லட்சியம்!’- மாணிக்கம் தாகூர் நெகிழ்ச்சி | Manickam Tagore about new president of the Tamil Nadu Congress

Spread the love

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நாளை அவர் புதிய தலைவராகப் பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் பலமான இயக்கமாக மாற்றுவதே தனது இலட்சியம் என மாணிக்கம் தாகூர் கூறியிருக்கிறார்.

மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் இது மிக முக்கியமான தருணம். இந்தப் பொறுப்பு சிரமமான பொறுப்பு என்று தெரியும்.

ஆனால் 59 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி முதன்முறையாக ஆட்சியில் பங்கு வகிக்கிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக காங்கிரஸ் கூட்டணி தொடரும். தேர்தல் அறிவிப்பு வரும்போது கூட்டணி இடங்கள் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *