அடிபட்ட இடத்தில் ரத்தம் கட்டும்போது அப்படியே விடலாமா,சிகிச்சை எடுக்க வேண்டுமா? | Should I leave a blood clot (bruise) as it is, or do I need to seek treatment?

Spread the love

வீக்கம் வந்தால்  ‘RICE’ முதலுதவி முறையைப் பின்பற்ற வேண்டும்.

R – Raise (உயர்த்துதல்): அடிபட்ட இடத்தை இதயத்தின் மட்டத்திற்கு மேலே உயர்த்தி வைக்க வேண்டும். உதாரணமாக, காலில் அடிபட்டால் காலை உயர்த்தி வைப்பதன் மூலம் தேங்கியுள்ள நீர் மற்றும் ரத்தம் மீண்டும் உடலுக்குள் செல்ல உதவும்.

I – Ice (ஐஸ் கட்டிகள்): அடிபட்ட முதல் ஐந்து நாள்களுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுப்பது நல்லது. இது ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.

அடிபட்ட பகுதியைத் தொடர்ந்து உயர்த்தி வைத்திருப்பது அவசியம்.

அடிபட்ட பகுதியைத் தொடர்ந்து உயர்த்தி வைத்திருப்பது அவசியம்.
freepik

C – Compression (அழுத்தம்): பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டுப் போடுவதன் மூலம் வீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

E – Elevation (உயரம்): அடிபட்ட பகுதியைத் தொடர்ந்து உயர்த்தி வைத்திருப்பது அவசியம்.

மேற்குறிப்பிட்ட முதலுதவிகளுடன், மருத்துவரை அணுகி மருந்துகளை உட்கொள்வது ரத்தக்கட்டு விரைவில் கரையவும், சீழ்ப் பிடிக்காமல் இருக்கவும் உதவும். ஒட்டுமொத்தமாக இந்த எல்லா விஷயங்களும்  குணமடையும் செயல்முறைக்கு பொதுவாக 7 முதல் 14 நாள்கள் வரை ஆகலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *