அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு தேதி அறிவிப்பு! | Anirudh Ravichander & Kavya Maran Wedding Reception Date Announced

Spread the love

கலாநிதி மாறனும், அவருடைய மனைவி காவேரி மாறனும் நேற்றைய தினம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அவருடைய இல்லத்தில் சந்தித்து இந்த நிகழ்வுக்கு அழைத்திருக்கிறார்கள்.

அதனுடைய புகைப்படங்களைத் தெலங்கானா முதல்வர் அலுவலகம் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. இந்தச் சந்திப்பு குறித்து தெலங்கானா முதல்வர் அலுவலகம், “சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் – காவேரி மாறன் தம்பதியினர் தெலங்கானா முதலமைச்சருக்கு நேரில் அழைப்பு.

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோர், ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தெலங்கானா மாநில முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டியின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்தனர்.

அப்போது, தங்களது மகள் காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அவருக்கு அழைப்பிதழ் வழங்கினர்” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *