அபிராமி அம்மன் திருக்கோவிலில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட கந்த சஷ்டி பாராயணம் நடைபெற்றது-which over 500 women participated, was held at the Abirami Amman Temple.

Spread the love

திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் கோவில் வளாகத்தில் வள்ளி தேவசேனா சமேத சண்முகநாதர் சன்னதி உள்ளது.
தினந்தோறும் கட்டளைதாரர்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது.500 க்கும் மேற்பட்ட பெண்கள் கந்த சஷ்டி கவச பாராயணம் நடைபெற்றது

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *