“இதை என்னால் நம்ம முடியவில்லை, பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.!”- நானா படேகருக்கு குஷ்பு இரங்கல்| I Can’t Believe This, It’s a Huge Shock Khushbu Mourns Nana Patekar

Spread the love

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மாரடைப்பால் இன்று (அக்.8) காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 75.

கோவாவில் உள்ள தனது வீட்டில் சுய நினைவை இழந்து மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடிகர் நானா படேகரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மணிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், மருத்துவமனை கொண்டுச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

நானா படேகர்

நானா படேகர்

அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நானா படேகருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அரசியல்வாதியும், நடிகையுமான குஷ்பு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” இதை என்னால் நம்ம முடியவில்லை. பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *