‘இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7%; அமெரிக்காவால் 20% வளர முடியாதா?’ – ட்ரம்ப்|’India Grows at 7%, Why Can’t the US Grow at 20%?’ Trump

Spread the love

நம்மிடம் சிறப்பான பொருளாதார வளர்ச்சி இருக்கும்போது, வட்டி விகிதங்களை உயர்த்திக்கொண்டே போகக் கூடாது.

நமது கடன் தகுதி சிறப்பாக இருப்பதால், வட்டி விகிதங்களைக் குறைக்கத்தான் வேண்டும்.

அப்படிச் செய்தால் நமது ஜிடிபி 4 சதவீதமாக இல்லாமல், 15 அல்லது 20 சதவீதமாக இருக்கும். நம்மால் கடன்களையும் மிக விரைவாக அடைத்துவிட முடியும். அப்படித்தான் இது செயல்பட வேண்டும். ஆனால் நாம் எல்லாவற்றையும் தலைகீழாகச் செய்கிறோம்.

இந்தியாவைப் பாருங்கள்; அங்கே வட்டி விகிதங்கள் குறைவாக உள்ளன. அவர்களது ஜிடிபி 7% ஆக இருக்கிறது. நம்மால் 14%, 15%, ஏன் 20% ஜிடிபி வளர்ச்சியைக் கூட எட்ட முடியும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *