‘இரண்டு, மூன்று படங்களில் சூர்யா சாருடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன், ஆனால்.!’- நஸ்ரியா| nazriya nazim and Naslen about surya in scene movie pre release event

Spread the love

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்ததற்குப் பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் “சீன்’ (Scene).

சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை ‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ படங்களை இயக்கிய ஜீத்து மாதவன் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் சூர்யா உடன் நஸ்ரியா, நஸ்லன், லால் மற்றும் லுங்கிபாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'சீன்' படத்தில்...

‘சீன்’ படத்தில்…

சுஷின் ஷ்யாம் இசையமைத்திருக்கும் இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கிறது.

நாளை (நவ.6) படம் வெளியாக இருக்கும் நிலையில் கேரளாவில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் நஸ்லன், நஸ்ரியா இருவரிடமும் சூர்யாவுடன் பணியாற்றியது குறித்து கேட்கப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *